2020 - 2021 Admission in "The National Rail and Transportation Institute"

Share this article on :

இந்திய ரயில்வேக்கு சொந்தமான தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து கல்வி நிறுவனத்தில் 2020 – 2021 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை திறக்கப்பட்டுள்ளது..

இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு தரும் படிப்பு தேவையுடையோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.தொடர்புக்கு https://t.co/LtMw4msMme இணையத்தை அணுகவும்

குறிப்பு : இது இங்கிலாந்து நாட்டின் பக்கிங்காம் பல்கலைக்கழகத்தின் இனைந்த பட்டபடிப்பு ஆகும்.

Source : The National Rail and Transportation Institute (NRTI), a deemed to be university in Vadodara, Gujarat is India’s first transport-based university under Ministry of Railways