Announcement of 5 year law course in TamilNadu Government law colleges

Share this article on :

சட்டம் படிக்க விரும்பும் +2 முடித்த மாணவர்களுக்கு!

தமிழ்நாடு அரசு சட்ட கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான சட்ட படிபிற்கான (B.A., LL.B., B.A.LL.B.(HONS) )அறிவிப்பு வந்துள்ளது.

இந்த வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழுமையான விபரங்களுக்கு http://tndalu.ac.in

அ.கமருதீன் வழக்கறிஞர். Kamaru Deen 9894267688

Or SADDAM HUSSAIN 7667666728 Final Year Law Student AMBEDKAR LAW University, Chennai.

நம் சமுதாயத்தில் சட்ட வல்லுனர்கள் மிகமிக குறைந்த அளவில் உள்ளார்கள்!