Identifying the Talent and assistance in career

Share this article on :

உங்கள் ஆர்வத்தையும் திறனையும் அடையாளம் காண முடியவில்லையா? படிப்புகள், போட்டித் தேர்வுகள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள துறைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு சம்மந்தம் இல்லாத அல்லது பிடிக்காத துறையில் சேர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறதா? உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? இனி கவலைப்பட வேண்டாம் Center for Career Enrichment – Kilakarai உங்களுக்காக இலவச ஆன்லைன் சைக்கோமெட்ரிக் மற்றும் டேலண்ட் ஹன்ட் டெஸ்டை வழங்குகிறது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் UG இறுதி ஆண்டு மாணவர்கள் வரை பங்கேற்கலாம். 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 4:30 முதல் 6:00 மணி வரை நேரடி அமர்வு இனைய வழியில் நடத்தப்படும். – Kader Mohideen M D.E.E.E., B.E Co-ordinator Center for Career Enrichment Kilakarai 9500489492 லைவ் லிங்க் மற்றும் தகவல் பெற கீழே உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து பிறகு வாட்சப் குழுமத்தில் இணையுங்கள் Google Form : https://forms.gle/53nUQ2KrTLGAhWmPA Whatsapp group for male candidates/parents :https://chat.whatsapp.com/FJEgAjPZgTw5BM6k4Hbtfa