Apply for Law course on or before 04.09.2020

Share this article on :

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும் +2 படித்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர்-4 (04.09.2020)

தமிழக அரசால் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சென்னையில் உள்ள சட்ட பள்ளி (School of Excellence in Law) சிறந்ததாக உள்ளது, எனவே இதற்க்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும், இதர அரசு சட்ட கல்லூரிகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சட்ட படிப்புகள் : B.A.LL.B, B.A.LL.B (Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B.(Hons.), B.C.A.LL.B.(Hons.) ஆகியவை ஒருங்கினைந்த 5 ஆண்டு சட்ட படிப்புகள், இதற்க்கு +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தகுதி : சென்னை சட்ட பள்ளியில் 5 ஆண்டு சட்ட படிப்பு (Hons.) படிக்க +2 -ல் 70 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

அரசு சட்ட கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பு B.A.LL.B படிக்க +2 -ல் 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க : http://tnlaw20.emsecure.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், சென்னை சட்ட பள்ளியில் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000, அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.500

மேலும் விபரங்கள் இந்த http://tndalu.ac.in/pdf/2020/adm/lawadm2021.pdf அறிவிப்பில் உள்ளது.

சட்ட படிப்பு சம்மந்தமாக கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.