Airport Authority of India - AAI

Share this article on :

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா  (Airports Authority of India (AAI)) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Executive

காலியிடங்கள்180

Civil – 15

Electrical – 15

Electronics - 150

சம்பளம்: Rs.40000 - 140000

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் B.E/B.Tech

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

GATE 2019 மதிப்பெண்கள், சான்றிதழ் சரிப்பார்ப்பு

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02/09/2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%202019%20ADVERTISEMENT_0.pdf