Learning through NIOS from home

Share this article on :

https://www.facebook.com/tntjsw/videos/618844822101822/

வீட்டிலிருந்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்...

1.குறைந்த செலவில் சிபிஎஸ்இ பாடத் இத்திட்டத்தில் படிக்க வேண்டுமா

  1. உங்களுக்கு குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ள பாடத்திட்டத்தை பள்ளிப் பருவத்திலிருந்து தேர்ந்தெடுத்து படிக்க ஆசையா
  2. உங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையிலும் மற்றும் தரமான கல்வியை வழங்க வேண்டுமா
  3. கிராமப்புறங்களில் வீட்டில் இருந்துகொண்டே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்க உங்களுக்கு விருப்பமா
  4. நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று வர கஷ்டப்படுகிறீர்களா?

பள்ளிக்கூடத்திற்கு செல்லாமலேயே உங்களுக்கு தரமான கல்வி வேண்டுமா ?

வெளியீடு:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி