Information about Staff Selection Commission

Share this article on :

14/08/2020 மதியம் மணி 1:39. டாக்டர் நூர் ஜஹான்.

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று IPF பெங்களூர் நிறுவனம், மத்திய அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கான SSC தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது,

அல்ஹம்துலில்லாஹ்..! எவ்வளவோ தெரிந்திருந்தும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வரை இத்தேர்வின் நடைமுறைகள், முக்கியத்துவம் மற்றும் பதவிகளுக்கு தெரிவு செய்வது தொடரபாக நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் ஒரு ஆறுமாதகால பயிற்சிக்கான கடின உழைப்பில் நம்மால் எளிதில் வெல்லமுடியும் என நம்ப முடிகிறது.

இந்த நாட்டில் CBI, NIA, Income Tax, அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED), RBI, CAG போன்ற மிக அதிமுக்கியமான பதவிகள் SSC தேர்வுகளின் மூலமே நிரப்பப்படுகின்றன. இவை தவிர டில்லி காவல்துறையின் உயர்பதவிகளுக்கும் SSC தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டே காலியான இடங்கள் நிரப்பப்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இந்த குறிப்பிட்ட தேர்வினைப்பற்றியோ அதனால் விளையும் நன்மைகளைப் பற்றியோ தெளிவாக அறிந்திருப்பதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் 12000 - 17000 மத்திய அரசின் உயர்பதவிகள் SSC CGL தேர்வுகள் மற்றும் இன்ன பிற தேர்வுகளால் மட்டுமே நிரப்பப்படுகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு ஏராளமான முஸ்லிம் பட்டதாரிகள் UPSC Exam களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பயில்கின்றனர். ஆனால் UPSC மூலம் only 800 to 1000 posts தான் ஒவ்வொரு ஆண்டும் நிரம்புகின்றன. மட்டுமல்லாமல் தேர்வுமுறை பாடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கடினமுறை நோக்கி மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது.

ஆனால் SSC Pattern நிலையான ஒன்றாகும். ஆகவே UPSC ஐ விட SSC தேர்வுக்கு தயாராக இதை ஒரு எளிதான வசதியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

SSC தேர்வுக்கு தயாராவது, பெரிய மலை ஒன்றுமில்லை English, Maths, General Knowledge-ல் அக்கறை செலுத்தினாலே நம் சகோதரர்கள் எளிதில் கரை கடந்துவிடலாம்.

Today IPF Bangalore Region conducted an awareness program on SSC Exams (Staff Selection Commission Exams).

Alhamdulillah, got some insights. Muslim community not much aware about this exam, and I was not aware about how Central Government Recruit most its key-posts, till I attend this session.

6 Months rigorous coaching on SSC, can change the fate of this community.

Most of the vacancies in CBI, NIA, Income Tax, Enforcement Directorate (ED), RBI, CAG etc, etc, filled through SSC Exam.

And SSC also conduct many other exams from time to time for vacancies like Delhi Police etc.etc.

But unfortunately Muslim community do not have much awareness about this Exams and its pattern. So far I am not seen any our Youths seriously talking about SSC Exam Preparation.

Every Year 12000 - 17000 Central Government Posts are only filled by SSC CGL exam. And many more throgh related exams.

Now a days many Muslim graduates youth are preparing for UPSC Exam, but UPSC cater only 800 to 1000 posts every year and Exam Pattern is very dynamic and Syllabus keep changing every year, but SSC Pattern is static. This is another advantage of SSC Exam, according to the presenter.

Muslim Graduates students who are ready to do a Little bit focused preparation on English, Maths, General Knowledge can easily crack this exam.