RAILWAY RECRUITMENT BOARD - VACANCIES: 85000

Share this article on :

இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும். இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள் நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை தமிழில் எழுதலாம். அதிகமாகபபகர வும்| - காலி இடங்கள்| 85000 தகுதி 10th std / ITI / 12 th std / Diploma / Engineering - INTERVIEW கிடையாது தேர்வு மட்டுமே பெண்களும் தேர்வுகளை எழுதலாம். கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம். Erode BMS i www. rrbchennai. gov. in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும். இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள். உதவி செய்வதற்கான மனநிறைவு கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் படித்தவர்கள் வேலைக்கு போக உதவுங்கள். நன்றி மாணவர்களே.