Free Python Training

Share this article on :
Cover image

இலவச கணினி பயிற்சி Free Python *Program Training

தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் " Python Programming" பயிற்சி வகுப்புகள் நமது யூனிபுரோ (UNIPRO - United Professionals) & விஸ்டம் கல்வி வழிகாட்டி (Wisdom Educational Guidance center) சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது

கணினி துறையில் ஆர்வம் உள்ள பட்ட படிப்பு படித்த மாணவர்கள், கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் , வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம்

நாள் : 19, 20 செப்டம்பர் 2020 (சனி மற்றும் ஞாயிற்று கிழமை) தொடர்ச்சியாக 5 வார இறுதி (weekends)

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

பயிற்சி முறை - நிகழ்நிலை (Online)

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்

கணினி/மடிக்கணினி மற்றும் Windows-8 or Windows-10 இயக்க முறைமை (operating system) அவசியம்

Desktop or Laptop with Windows-8 or Windows-10 OS is mandatory

முன் பதிவு கடைசி நாள் - 14 செப்டம்பர் 2020

மாணவர்கள் தேர்வு - 15,16,17 செப்டம்பர் 2020

முன்பதிவு செய்ய URL இல் பதிவு செய்யுங்கள் 👇 :

https://bit.ly/2FbUUiD

மேலும் தகவலுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் +91 90923 08244

அல்லது மின்னஞ்சல் அனுப்புக

info.uniproteam@gmail.com

Facebook - unipro.org Facebook - wisdomkalvi Twitter - @unipro_org Instagram - unipro_gram Website - www.wni-pro.org

For career guidance related information, please visit www.uni-pro.org/education

www.facebook.com/wisdomkalvi/