ITI Admission 2020

Share this article on :

ஐடிஐ அட்மிஷன் -2020

2020 - ஆம் ஆண்டு ஐடிஐ சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை வரவேற்கப்படுகின்றன...

8ம் வகுப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் அரசு ஐடிஐ களில் சேரலாம்.

பயிற்சி கட்டணமின்றி படிக்கலாம்...

கூடுதலாக மாத ஊக்கத்தொகை ரூபாய் 500. லேப்டாப். புத்தகங்கள்.\ வரைபட கருவிகள். சைக்கிள். ஷூ. சீருடை. பஸ் பாஸ் என அனைத்தும் இலவசம்...

படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங், படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு...

பதிவு செய்திட... www.skilltraining.tn.gov.in

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் சேர்க்கைகான உதவி மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.

1.மதிப்பெண் பட்டியல். 2.மாற்றுச் சான்றிதழ் 3.சாதிச்சான்றிதழ் 4.ஆதார் அட்டை. 5.பாஸ்போர்ட் அளவு புகைப்படம். 6.விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- செலுத்த தேவையான வங்கி ஏடிம் கார்டு /கிரெடிட் கார்டு அல்லது கூகுளே பே.

உதவிக்கு தொடர்பு எண்கள் : 04567-230160 9499055772, 9499055773, 9499055776,