Admissions in private schools under 25 percent reservation

Share this article on :

https://youtu.be/cNXP8ZISnXY

https://www.facebook.com/tntjsw/videos/681217662485653/

Admissions available for lower-income group students in the state’s private schools from today. All poor students with an annual income of less than 2 lakhs can apply for free admissions under 25 per cent reservation under Right to Education Act/RTE.

இது தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்கும் வழி முறைகள்.

உங்கள் பகுதியில் உள்ள அல்லது உங்கள் குழந்தைகள் படிக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் இந்த இட ஒதுக்கீட்டின் படி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்றால் கல்வித் துறைக்கு புகார் அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இதன் மூலம் தனியார் பள்ளிகள் செய்யும் தவறை சரி செய்து பல ஏழை குழந்தைகள் படிக்க வழிவகை செய்யலாம். தனியார் பள்ளிகளின் கொள்ளையை தடுக்கலாம்.