Online Free coaching for UPSC civil services in Mumbai

Online Civil Services Residential Coaching Institute - 2020-21
\ இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு சிவில் சர்வீஸ் (IAS) 2020 21 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
டிகிரி படித்து முடித்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஹஜ் கமிட்டி நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று 10/9/2020 முதல் விண்ணப்பிக்கலாம்.
https://www.facebook.com/tntjsw/photos/a.207248992714799/3016021448504192/?type=3&theater
விண்ணப்பிக்கும் ஆன்லைன் லிங்க்
🌐 http://hajcommittee.in/webapp/upsc/index.php
விண்ணப்பம் தொடங்கும்_நாள் :
விண்ணப்பிக்க கடைசி நாள்: