Admission for M.Sc and M.Phil into Anna University Colleges
அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான CEG (College of Engineering Guindy) மற்றும் MIT (Madras Institute of Technology) ஆகிய இரு கல்லூரிகளில் M.Sc மற்றும் M.Phil படிக்க B.Sc படித்தவர்கள், +2 படித்தவர்கள், M.Sc படித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 7 (7-10-2020).
https://www.facebook.com/wisdomkalvi/posts/1210616615978253
பட்ட படிப்பில் 5 செமெஸ்ட்டர் வரை எடுத்த மதிப்பெண் அடிப்படையிலும், +2-ல் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை (Admission) நடைபெறும்.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் :
2 ஆண்டு M.Sc படிப்பு :
👉 M.Sc Mathematics 👉 M.Sc Materials Science 👉 M.Sc Medical Physics 👉 M.Sc Applied Chemistry 👉 M.Sc Applied Geology 👉 M.Sc Electronic Media
ஆகிய படிப்புகளில் சேர்வதற்க்கான கல்வி தகுதி :
B.Sc Mathematics B.Sc Physics B.Sc Chemistry B.Sc Geology B.Sc Applied Geology B.Sc Applied Science M.Sc Electronic Media படிக்க B.Sc / BCA / B.E. / B.Tech. /B.A. (Journalism)
ஒருங்கினைந்த 5 ஆண்டு M.Sc படிப்பு :
👉 M.Sc. (Computer Science) / M.Sc. (Information Technology) : இதற்க்கு +2 -ல் இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
👉 M.Sc. (Electronic Media) : இதற்க்கு +2 -ல் எந்த பிரிவு படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
M.Phil படிப்பு : M.Sc படித்தவர்கள், M.A (English) படித்தவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க : https://www.aukdc.edu.in/adms/ இணைய தளத்தில் இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 7 (7-10-2020) விண்ணப்ப கட்டணம் : ரூ.700
இந்த சேர்க்கை பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது https://www.aukdc.edu.in/adms/info.html
கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/
பக்கத்தை Like செய்யுங்கள். விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள். #Wisdom_Kalvi #AU_MSc ஆக்கம் : S.சித்தீக் M.Tech