Application for Admission into L.L.B in the Law Colleges
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும் பட்ட படிப்பு படித்தவர்கள் சட்ட படிப்பு (L.L.B) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர்-28 (28.10.2020)
https://www.facebook.com/wisdomkalvi/posts/1210539459319302
தமிழக அரசால் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சென்னையில் உள்ள சட்ட பள்ளி (School of Excellence in Law) சிறந்ததாக உள்ளது, எனவே இதற்க்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும், இதர அரசு சட்ட கல்லூரிகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
சட்ட படிப்புகள் : LL.B, LL.B.(Hons.) ஆகியவை 3 ஆண்டு சட்ட படிப்புகள், இதற்க்கு பட்ட படிப்பு (Any Degree) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தகுதி : சென்னை சட்ட பள்ளியில் 3 ஆண்டு சட்ட படிப்பு L.L.B (Hons.) படிக்க பட்ட படிப்பில் 60 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் அரசு சட்ட கல்லூரியில் 3 ஆண்டு சட்ட படிப்பு L.L.B படிக்க பட்ட படிப்பில் 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க : http://tnlaw20.emsecure.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், சென்னை சட்ட பள்ளியில் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000, அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.500
மேலும் விபரங்கள் இந்த http://tndalu.ac.in/pdf/2020/adm/AdmNotif3YrLLMCourses.pdf அறிவிப்பில் உள்ளது.
சட்ட படிப்பு சம்மந்தமாக கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள். #Wisdom_Kalvi #Law ஆக்கம் : S.சித்தீக் M.Tech