Free CA Foudation Course Training for Government and Govt. Aided School Students by SIRC

Share this article on :

இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பால் நடத்தப்படும் Chartered Accountancy - CA படிப்பிற்க்கான பயிற்சி வகுப்புகள் அதன் கீழ் இயங்கும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் (SIRC) நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வி துறை இணைந்து CA படிப்பின் முதல் நிலை தேர்வு May 2021 (Foundation Course) க்கு online மூலமாக பயிற்சி வகுப்புகள் (Coaching Class) 23.12.2020 அன்று தொடங்க உள்ளது.

உங்கள் வீட்டிலுள்ள 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் CA படிக்க விரும்பினால் இந்த வகுப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே இந்த CA Class ( ஆடிட்டர் படிப்பு) யை படித்து கொள்ளலாம்.

அனைத்து மாணவர்களுக்கும் இந்த படிப்பு சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் நாங்கள் இதை குறைந்த கட்டணத்தில் ஆரம்பித்து இருக்கிறோம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகுப்பிற்கான கட்டணம் மட்டும் இலவசம்...

இந்த தகவலை உங்கள் நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

CA Foundation Course-க்கு Registration செய்ய (Rs.9,200 அனைத்து மாணவர்களும் செலுத்த வேண்டும்)

https://eservices.icai.org/

மேலும் விவரங்களுக்கு

https://www.icai.org/post/faqs-provisional-admission-to-foundation-course

At SIRC of ICAI, the next batch of ICAI Foundation Online Coaching Classes through Online scheduled to commence from 23rd December 2020 for students appearing for May 2021 Examination.

Fees Rs. 9,500/- (Free for Government and Government Aided School Students) Class Timing: Morning 6.30 am to 8.30 am Evening 5.30 pm to 8.30 pm

Coaching Classes ல் சேர விரும்பினால் : https://www.sirc-icai.org/view-batches.php

For further details (மேலும் விபரங்களுக்கு) : 7358506400/8220522669/9677126011

www.icai.org

www.sirc-icai.org

Any suggestions kindly send mail to sirc.foundation@icai.in

With Regards CA.K.JALAPATHI Chairman - Career Counselling Committee- SIRC of ICAI