Data Analytics Training by Wisdom Team

Share this article on :

Data Analytics with python பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக மார்ச் 20 முதல் நடத்தப்பட உள்ளது

Data Analytics என்பது IT-துறையில் வளர்ந்து வரும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ள பிரிவு. இந்த பயிற்சி வகுப்பில் Basic python programing தெரிந்தவர்கள் கலந்து கொள்ளவும். (கட்டணம் இல்லை)

Course content 👉 Pandas 👉 Numpy 👉 Matplotlib 👉 Sample project

பயிற்சி துவங்கும் நாள் : மார்ச் 20 (சனிக்கிழமை) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் Online-ல் நடைபெறும், 5 வகுப்புகள் தொடர்ந்து 5 சனிக்கிழமைகளில் நடைபெறும்

Zoom Link : https://us02web.zoom.us/j/89587160204?pwd=ZnlIcU1kOXdleGN1UHFaVzhMMUowdz09 Zoom Meeting ID: 895 8716 0204 Passcode: wisdom

நிகழ்ச்சி ஏற்பாடு : Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி www.youtube.com/wisdomkalvi www.wisdomkalvi.com www.facebook.com/wisdomkalvi