Rolls Royce Scholarships for Aspiring Women Engineers
பொறியியல் கல்வி பயிலும் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு
Rolls-Royce India Pvt. Ltd நிறுவனத்தின் சார்பாக நாளைய பெண் பொறியாளர்களை சக்திபடுத்தும் விதமாக Rolls-Royce Unnati Scholarships for Women Engineering Students என்ற கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ரூ.35000 வரை பயன்பெறலாம்
விண்ணப்பிக்க தகுதி
1.மாணவிகள் மட்டும்
2.AICTEல் பதிவு செய்யப்பட்ட பொறியியல் கல்லூரியில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்க வேண்டும்
3.பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
1.புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று
- முகவரி சான்று
3.பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
- சேர்க்கைக்கான சான்று (கல்லூரி அடையாள அட்டை சேர்க்கை கட்டணம் ரசீது போன்றவை)
- தற்போதைய கல்வி ஆண்டு கட்டண ரசீது
- உதவித்தொகை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் (ரத்து செய்யப்பட்ட காசோலை /பாஸ்புக் நகல்)
விண்ணப்பிக்க கடைசி தேதி
31-3-2021
விண்ணப்பிக்க தொடர்புக்கு
இம்தாத் இந்தியா பாரக் மஸ்ஜித் எதிரில். பேர்ணாம்பட்டு செல்: 8884329150