Scholarship for Poor Students Education

Share this article on :

கல்வி உதவித்தொகை

கல்வியில் நல்ல ஆர்வம் இருந்தும், நல்ல மதிப்பெண்கள் பெற்றும், வறுமையின் காரணமாக கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை தொடர முடியாத பிள்ளைகள்.

ஜகாத் உதவி பெற தகுதியானவர்கள் மட்டும்.

கீழ்கண்ட ஆவணங்களுடன் கல்வி உதவிக்கு பதிவு செய்யலாம்.

  1. பள்ளி/கல்லூரி சான்றிதழ். (Bonafide Certificate)
  2. கல்வி நிறுவனம் சார்பாக வழங்கப்படும் கல்வி கட்டணம் விவரம் அடங்கிய கடிதம்.
  3. மதிப்பெண் சான்றிதழ்
  4. வங்கி புத்தகம்

பதிவு : https://indiazakat.com/