Educational Scholarship for Minorities

Share this article on :

சிறுபான்மையினர்-கல்விஉதவித்தொகை-அறிவிப்பு 2021-2022

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை(Minority scholarship) திட்டங்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

18.08.2021 முதல் தொடங்குகிறது ( சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

Pre-Matric' உதவித்தொகை

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை

ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

Post Matric' உதவித்தொகை

11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000

இளங்கலை பட்டப்படிப்பு வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000

ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

Merit Cum Means' உதவித்தொகை

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000

ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

www.scholarships.gov.in தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்

ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/11/2021