Fisheries Studies in Tamilnadu Government Colleges

Share this article on :

தமிழ்நாட்டில் மீன்வள (Fisheries) படிப்புகள் படிக்க +2 படித்த மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 19 (19-09-2021)

தமிழகத்தில் மீன்வள (Fisheries) படிப்புகள் படிக்க 10 அரசு மீன்வள கல்லூரிகள் இயங்கிவருகின்றது. இந்த 10 கல்வி நிறுவனங்களில் கீழ்காணும் 10 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மொத்தம் 375 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : https://www.tnjfu.ac.in/ugadmissions

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்

• B.F.Sc. (Bachelor of Fisheries Science) • B.Tech. (Fisheries Engineering) • B.Tech. (Energy & Environmental Engineering) • B.Tech. (Biotechnology) • B.B.A. (Fisheries Enterprises Management) • B.Tech. (Food Technology) • B.Voc. (Industrial Fish Processing Technology) • B.Voc. (Industrial Aquaculture) • B.Voc. (Industrial Fishing Technology) • B.Voc. (Aquatic Animal Health Management)

இங்கு சேர நுழைவு தேர்வுகள் கிடையாது. +2 -ல் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு கலந்தாய்வு (counseling) நடைபெறும்.

இதை பற்றி கூடுதல் விபரம் கீழ்காணும் லின்கில் உள்ளது https://www.tnjfu.ac.in/downloads/admission/ugadmission/TNJFU%20UG%20Admission%20Prospectus%202021-22%20-%20Final%20(18.08.2021).pdf

நமது https://www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech