Online Math Competition with US Students

Share this article on :

பள்ளி மாணவர்களுக்கான கணித போட்டி (ஆன்லைன்)

7, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்

போட்டி தலைப்பு : Algebra (இயற்கணிதம்)

நாள் : 15-ஜனவரி (15-01-2022) இந்திய நேரம் : மாலை 8:30 PM அமெரிக்க நேரம் : காலை 10 AM

போட்டி பங்குபெற முன்பதிவு அவசியம் முன்பதிவு செய்ய : https://urlz.at/math

அமெரிக்க மாணவர்களுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள்.

Source : https://www.facebook.com/wisdomkalvi/posts/1534991993540712

For more info, click here