Opportunities in BBC Tamil Service

Share this article on :

BBC Tamil Serviceல் பணி வாய்ப்பு

பிபிசி தமிழ்ச் சேவையில் சென்னையிலும் தில்லியிலும் சில பணி வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்காக துடிப்புமிக்க பத்திரிகையாளர்களைத் தேடுகிறது பிபிசி. கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். எல்லா விவரங்களும் அந்த இணைப்பில் இடம்பெற்றுள்ளன.

https://careerssearch.bbc.co.uk/jobs/job/Digital-Journalist-BBC-Tamil/54349